Online Cloud Storages


முன்பு 1GB  டேட்டா என்பது 28 நாட்கள்  வரை பயன்படுத்திய காலம் , Jio  வருகையால் 1 நாளைக்கு குறைந்தது 1.5GB  என்னும் நிலைக்கு மாறி உள்ளோம். அதாவது (1.5GB *82Days) 121GB அளவிலான டேட்டா பயன்பாட்டின் மூலம் நாம் விரும்பிய பைல் , டாக்குமெண்ட், போட்டோ, வீடியோ, ஆடியோ இவைகளை ஆன்லைன் மூலம் கண்டும், கேட்டும் கழிக்கறோம்.
சில நேரங்களில் நாம் தேடுபவை கிடைக்காது. கிடைப்பவைகளை  மொபைல் போனில் டவுன்லோடு செய்து வைத்து கொள்கிறோம். அவ்வாறு டவுன்லோடு  செய்யும் போது  நமது மொபைல் போன் செயல்படும் வேகம் குறைத்து மொபைல் ஹாங்க் ஆகும்.



இதற்கு  வரப்பிரசாதமாய் இருபவைகள்  தான்  இந்த ஆன்லைன் டேட்டா சேமிப்பகம். நம் விரும்பியவைகளை ஒருமுறை இதில் பதிவேற்றம் செய்து வைத்து கொண்டால் போதும், இன்டர்நெட் உதவியுடன் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நமது File ,Document , Video , Audio , Image  போன்றவைகளை இணையத்தில் சேமித்து வைக்கலாம் இதனால் நமது internal  storage  மிச்சம்.
1.User Upload Unlimited Storage Facility (Except PDF File )
Register your Details to sign up.
Your email 
2.Tn Pdf  Unlimited Storage Facilit
3.Mega Mobile App (50*GB )
 மேலும் இதன் சிறப்பு :-
=> நமது டேட்டாவானது பாதுகாப்பாய் இருக்கும்,
=> எந்த வகையான டேட்டாவையும் இதில் சேமித்து வைக்கலாம்,
     ( File, Document, Photos, Video, Audio)
=> நாம்  விருப்பினால் இதனை லிங்க் மூலமாய் மற்றவர்களுக்கும் அனுப்பலாம்.
=> தனி தனி பைல் கடவுச்சொல்(Password) வசதி உண்டு .

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2