Think Before You Judge..!!

Articles

Ads1
Think Before You Judge..!!
A doctor entered the hospital in hurry. He changed his clothes and went directly to the surgery block. He found the boy′s father was waiting for the doctor.

On seeing him, the father yelled, Why did you take all this time to come? Don′t you know that my son′s life is in danger? Don′t you have any sense of responsibility?
The doctor smiled and said, I am sorry, I wasn′t in the hospital and I came as fast as I could after receiving the call and now, Please calm down.


Calm down?! What if your son was in this room right now, would you calm down? If your own son dies while waiting for the doctor than what will you do?? said the father angrily. The doctor smiled and he went to the surgery room.

After completing the surgery doctor went out happy, Thank goodness! your son is saved! And without waiting for the father′s reply he carried on his way running by saying, If you have any questions, ask the nurse.

Why is he so arrogant? Commented the father when seeing the nurse minutes after the doctor left. The nurse answered, tears coming down her face, His son died yesterday in a road accident, he was at the burial when we called him for your son′s surgery. And now that he saved your son′s life, he left running to finish his son′s burial.

Moral: Never judge anyone because you never know how their life is and what they′re going through.

ஒரு மருத்துவர் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் தனது துணிகளை மாற்றிக் கொண்டு அறுவை சிகிச்சை அறைக்கு நேரடியாக சென்றார். அவருக்காக காத்திருந்த அடிப்பட்ட மகனின் அப்பாவை பார்த்தார், அவர் உடனே இங்கு வர ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள்? என் மகனின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லையா? என்று கோபத்துடன் கேட்டார்.

மருத்துவர் சிரித்துக் கொண்டே என்னை மன்னித்து விடுங்கள், நான் அப்போது மருத்துவமனையில் இல்லை, மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தவுடனே அவசர அவசரமாக நான் இங்கு வந்துவிட்டேன், இப்போது நீங்கள் அமைதியாக இருங்கள்.

அமைதி கொள்வதா? உங்கள் மகன் இப்போது இந்த அறையில் இருந்திருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்களா? உங்கள் சொந்த மகன் இறந்துவிட்டால் மருத்துவர் உங்களை காத்திருங்கள் என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கோபமாக கூறினார் அந்த மகனின் தந்தை. மருத்துவர் சிரித்துக் கொண்டே அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றார்.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து, உங்கள் மகன் காப்பாற்றப்பட்டான்!, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், செவிலியரிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

செவிலியரை கண்டவுடன் மருத்துவர், ஏன் இவ்வளவு திமிர் பிடித்தவராய் இருக்கிறார் என்று அந்த மகனின் தந்தை கேட்க, செவிலியர் கண்ணீர் மூழ்க அவருடைய மகன் நேற்று சாலை விபத்தில் இறந்துவிட்டான், நாங்கள் அவரை அழைத்தபோது அவருடைய மகனின் இறுதி காரியத்தில் இருந்தார். அங்கிருந்து வந்து இப்போது அவர் உங்கள் மகனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, அவர் மகனின் இறுதி காரியத்திற்கு சென்று விட்டார் என்றார் செவிலியர்.

நீதி : எப்பொழுதும் யாரையும் எளிதில் தீர்மானித்து விடாதீர்கள், ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டீர்கள்.
Ads2

Post a Comment

Previous Post Next Post